17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்…

கீழக்கரையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் May 17, 2021, 9:48 pm

கீழக்கரையில் இன்று  (மே 18,2021) இந்தியா முழுவதும் கொரோனவைரஸ் இரண்டாம் அலை அதி தீவிரமாக பரவி வரும் சூழ்நிலையில் இந்திய அரசு 18 வயதிற்கு மேல் இருப்பவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரோட்டரி சங்க செயலாளர் எபன் பிரவீன்குமார் ஏற்பாட்டில் வட்டார வள மருத்துவர் டாக்டர் ராசிக்தீன் தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!