17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா தொற்றுக்கு துணை தாசில்தார் பலி

கொரோனா தொற்றுக்கு துணை தாசில்தார் பலி

எழுதியவர்: mohan May 16, 2021, 6:00 pm

மதுரை மேற்கு சரக குடிமைப் பொருள் துணை தாசில்தாராக பணியாற்றி வந்தவர் செந்தில் (44) இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று பாதித்து இதனைத் தொடர்ந்து மதுரை பி.பி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் இந்த நிலையில்15/05/2021- இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் இவர் மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் பகுதியில் வசித்து வருகிறார் இவருக்கு, மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது இழப்பால் அரசு ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் பொதுமக்கள் இடையில் இதனால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!