18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே வழிதவறி வந்த மயில் மீட்பு.

ஆம்பூர் அருகே வழிதவறி வந்த மயில் மீட்பு.

எழுதியவர்: mohan May 16, 2021, 7:06 am

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்தகடாம்பூரை சேர்ந்த பைரோஸ் அகமது என்பவரது வீட்டில் மயில் ஒன்று தஞ்சம் அடைந்தது. அதை கண்ட பைரோஸ் மற்றும் நண்பர்கள் அதை பிடித்து ஆம்பூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை அருகே உள்ள காப்பு காட்டில் விட்டனர்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!