17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் திமுக தொண்டரை விரட்டிய அமைச்சர் துரைமுருகன்.

காட்பாடியில் திமுக தொண்டரை விரட்டிய அமைச்சர் துரைமுருகன்.

எழுதியவர்: mohan May 16, 2021, 6:31 am

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டமன்ற உறுப்பினர் துரைமுருகன். இவர் தற்போது நீர்வள அமைச்சராக உள்ளார். திமுகவின் பொதுச்செயலாளரும் அவரே. இந்நிலையில் தனது சொந்த தொகுதி காட்பாடிக்கு நேற்று வந்தார். சித்தூர் பஸ் நிலையத்திற்கு வந்த அவர் காரிலிருந்து இறங்கவில்லை. திமுகவின் உண்மை கொண்டர் ஒருவர் காரில் இருந்ததுரைமுருகனுக்கு சால்வை அணிவிக்க முயன்றார். ஆனால் அவரோ சால்வையை தள்ளிவிட்டு தொண்டரை எச்சரித்த வீடியோ இப்போது வைரலாக வேகமாக பரவி வருகிறது.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!