18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்:

திருப்பரங்குன்றம் காவல் நிலையம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கல்:

எழுதியவர்: mohan May 15, 2021, 10:02 am

மதுரை அருகே  திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தின் சார்பாக துனை ஆணையாளர் ஜி. சண்முகம் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுந்தரி மற்றும் போலிஸ் காவலர்கள் கபசுரகுடிநீர். மற்றும் மாஸ்க் , மேலும் அங்கே இருந்த பொது மக்களுக்கும் வழங்க பட்டது மேலும். உதவி ஆணையாளர் சண்முகம் கூறுகையில் தேவையின்றி பொதுமக்கள் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும் அப்போதுதான் நோய்த்தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் காவல்துறைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!