17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அடுத்தகாட்பாடியில் போக்குவரத்து நெரிசல்

வேலூர் அடுத்தகாட்பாடியில் போக்குவரத்து நெரிசல்

எழுதியவர்: mohan May 14, 2021, 10:45 am

பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் எதாவது ஒரு காரணத்திற்காக பொதுமக்கள் வெளியில் சென்று வருகின்றனர். இன்று காலை காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் பல்வேறு நிகழ்வுக்கு செல்லும் பொதுமக்களால் வாகன நெருக்கடியில் சிக்கி தவித்தது.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!