17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் சில்லறை காய் – கனிமார்கெட்டில் முககவசம்யின்றி வியபாரம்

வேலூர் சில்லறை காய் – கனிமார்கெட்டில் முககவசம்யின்றி வியபாரம்

எழுதியவர்: mohan May 14, 2021, 10:32 am

வேலூர் காய்கனி மார்கெட் தொற்று பரவல் காரணமாக குறள் தியேட்டர் எதிரில் சிறு வியபாரம் மட்டும் செய்ய மாற்றப்பட்டது. ஆனால் பொதுமக்கள் மற்றும் சிறு வியபாரிகள் பலரும் முககவசம் இன்றியை சுற்றி கொண்டு உள்ளனா. இதை மாநகராட்சி சுகாதாரதுறை அலுவலர்கள் நேரில் சென்று தினமும் ஆய்வு செய்ய வேண்டும்.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!