17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெத்தலை பாக்கு வாழைப்பழம் பழம் வைத்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது .

வெத்தலை பாக்கு வாழைப்பழம் பழம் வைத்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது .

எழுதியவர்: mohan May 14, 2021, 6:57 am

மதுரை செல்லூர்ஹரி கிருஷ்ணன் தெரு FNI.தமிழ்நாடு குரானா பேரிடர் மேலாண்மை குழு வைகை வடகரை வா உ சி வெள்ளாளர் நலச்சங்கம் இருப்பங்குடி கோயில் தலைவர் முருகன் வாழைப்பழம் வெற்றிலை பாக்கு மாஸ் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மாநிலத் தலைவர் உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஜமாலுதீன் சித்தா டாக்டர் ராகவன் கஜேந்திரன் ரமேஷ் சண்முகவேல் குரு தத் கண்ணன் ஆறுமுகம் ஜெமினி துரைப்பாண்டி முருகப்பன் முத்துராக்கு தேவராஜ் முருகன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!