17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையம் அருகே தனியாக இருக்கும் பெண்களின் வீட்டை குறிவைத்து இரவு நேரத்தில் வீட்டின் கதைவை தட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீசார்.

ராஜபாளையம் அருகே தனியாக இருக்கும் பெண்களின் வீட்டை குறிவைத்து இரவு நேரத்தில் வீட்டின் கதைவை தட்டி உல்லாசத்துக்கு அழைத்த போலீசார்.

எழுதியவர்: mohan May 14, 2021, 6:35 am

விருதுநகர் மாவட்டம் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேல ராஜகுல ராமன் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் கபிலன் என்ற முதல் நிலை காவலர் ரோந்து பணிக்கு சென்ற போது ரோந்து பணிக்கு முதுகுடி பகுதியில் ஆண்கள் இல்லாத பெண்களின் வீட்டை கதவைத்தட்டி கதவைத்திறந்த பெண்களை வாவென அழைத்துள்ளார் ஆத்திரமடைந்த பெண்கள் ஊரைக்கூட்டி தவறாக நடந்து கொள்ள முயன்ற போலீசாரை அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஒப்படைத்தனர் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைராகி வருகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!