17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரடங்கு… குறைக்கப்பட்ட நேரம்… பெட்ரோலுக்கு காத்து கிடக்கும் மக்கள்..

ஊரடங்கு… குறைக்கப்பட்ட நேரம்… பெட்ரோலுக்கு காத்து கிடக்கும் மக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 11, 2021, 2:18 pm

நேற்று முதல் (11/05/2021) பரவி வரும் கொரோனோ தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசாங்கத்தால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  இதனால் அனே விற்பனைதளங்களின் நேரம் மதியும் 12.00மணிக்குள் குறைக்கப்பட்டது.

இந்நிலையில் கீழக்கரை மற்றும் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட நேரத்தில் வாகனங்களுக்கு பெட்ரோல் வாங்குவதற்காக அனைத்து பெட்ரோல் விற்பனை நிலையத்திலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து கிடந்ததை பல்வேறு இடங்களில் காண முடிந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!