18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் கிருமிநாசினி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் கிருமிநாசினி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

எழுதியவர்: mohan May 11, 2021, 6:55 am

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்டம் மேற்கு ஒன்றியம் சிறுவாலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள்ராஜு சார்பில் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வீடு வீடாக சென்று கபசுர குடிநீர், சானிடைசர் மற்றும் முகக்கவசம் கையுறை வழங்கினர்.

.. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!