18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முழு ஊரடங்கு அமல்… கீழக்கரையில் காவல்துறை தீவிர கண்காணிப்பு……….

முழு ஊரடங்கு அமல்… கீழக்கரையில் காவல்துறை தீவிர கண்காணிப்பு……….

எழுதியவர்: ஆசிரியர் May 10, 2021, 3:04 pm
தமிழகம் முழுவதும் இன்று (10/05/2021) முதல் இரண்டு வாரத்திற்கு முழு அமலுக்கு வந்தது.

இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முழு ஊரடங்கு நடைமுறை தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் 12 மணிக்கு மேல் வெளியே வருபவர்களை காவல்துறையினர் எச்சரித்து அவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!