18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒருபுறம் ஊரடங்கு… மறுபுறம் தேவைகள்… ஆனால் கீழக்கரையில் A.T.M மில் பணம் இல்லாமல் மக்கள் பரிதவிப்பு…….

ஒருபுறம் ஊரடங்கு… மறுபுறம் தேவைகள்… ஆனால் கீழக்கரையில் A.T.M மில் பணம் இல்லாமல் மக்கள் பரிதவிப்பு…….

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2021, 9:34 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கி A.T.M களில் பணம் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர்.

நாளை (10/05/2021) முதல் முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ATMமில் பணத்தை எடுப்பதற்கு மக்கள் அலை மோதினர. ஆனால் அனைத்து A.T.Mகளிலும் பணம் இல்லாததால் மக்கள் எதுவும் புரியாமல் மிகவும் திணறி வருகின்றனர் வங்கி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!