17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஊரடங்கு எதிரொலி… கடைகளில் அலை மோதும் மக்கள்..

ஊரடங்கு எதிரொலி… கடைகளில் அலை மோதும் மக்கள்..

எழுதியவர்: ஆசிரியர் May 9, 2021, 9:29 pm

தமிழகத்தில் நாளை (10/05/2021) முதல் முதல் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும் சில நாட்களில் ரம்ஜான் பண்டிகை வரும் காரணத்தினால் பொதுமக்கள் கீழக்கரையில் உள்ள அனைத்து ஜவுளிக் கடைகள் மற்றும் கடைகளில் பொருள் வாங்க அலைமோதி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!