17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனாபெண் நோயாளிஊசியால் தனக்குத்தானே குத்திக்கொண்டு தற்கொலை.

கொரோனாபெண் நோயாளிஊசியால் தனக்குத்தானே குத்திக்கொண்டு தற்கொலை.

எழுதியவர்: mohan May 9, 2021, 6:50 am

மதுரைகே.புதூர் லூர்து நகர் ஒன்பதாவது தெருவைச்சேர்ந்தவர் ஆரோக்கியமேரி 50.இவருக்கு கொரோரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பரசுராம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்தவர் மன அழுத்தத்தில் இருந்துவந்தார். இந்நிலையில் குளுகோஸ் ஏற்றும் ஊசியால் தன்னுடைய கழுத்தில் தனக்குத்தானே குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.இந்த சம்பவம் குறித்து கணவர் கொடுத்த புகாரில் திருப்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!