கொரோனாவினால் ஏற்பட்டுள்ள ஊரடங்கு பிரச்சினைகளால் பல் வேறு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கீழக்கரை சாலைத்தெருவைச் சேர்ந்த இளம் வாலிபர்கள் இந்த கொரோனா ஊரடங்கினால் வாலிநோக்கம் அருகே
உள்ள கிருஷ்ணபுரம் என்ற கிராமத்தில் நோன்புக்கு தேவையான சஹர் சாப்பாடு கொடுத்து கரம் நீட்டியுள்ளனர். இதனால் அங்கு வசித்து வரும் முஸ்லிம் மக்கள் பல பேர் பலனடைந்தனர்.
நோன்பு நேரத்தில் தேவையுடையவர்களுக்கு உதவி கரம் நீட்டிய கீழக்கரை சாலை தெரு இளைஞர்கள்..
எழுதியவர்: ஆசிரியர் May 8, 2021, 9:34 pm




You must be logged in to post a comment.