17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி ரயில்நிலையத்தில் பெண் பயணியை காப்பாற்றிய காவல்துறையினர்

காட்பாடி ரயில்நிலையத்தில் பெண் பயணியை காப்பாற்றிய காவல்துறையினர்

எழுதியவர்: mohan May 8, 2021, 10:19 am

வேலூர் அடுத்த காட்பாடி ரயில்நிலையத்தில் நேற்று மாலை 6.40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி சென்றதன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் பயணி ஒருவர் ஓடிவந்து ஏற முயன்றபோது தவறிவிழ முயன்றதை அறிந்த பணியில் இருந்த ரயில்வே காவல்துறை உதவி ஆய்வாளர் எழில்வேந்தன் மற்றும் காவல்துறையினர் அந்த பெண்ணை பெட்டியில் ஏற்றி அனுப்பி காப்பாற்றினர். இந்த காட்சி ரயில்வே பாதுகாப்பு படை சிசிடிவி கேமராவில் பதிவாகி வெளியிடப்பட்டுள்ளது.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!