17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மாநகராட்சி ஏற்பாடு

வேலூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மாநகராட்சி ஏற்பாடு

எழுதியவர்: mohan May 8, 2021, 9:59 am

வேலூர் மாநகராட்சி ஆணையர் சங்கரன் உத்தரவுப்படி பழைய பஸ் நிலையத்தில் சுகாதார அலுவலர் சிவக்குமார் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் இன்று காலை வழங்கப்பட்டது.

கே.எம். வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!