17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்றதை முன்னிட்டு சோழவந்தானில் வெற்றி விழாவை கொண்டாடிய திமுகவினர் :

தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பதவியேற்றதை முன்னிட்டு சோழவந்தானில் வெற்றி விழாவை கொண்டாடிய திமுகவினர் :

எழுதியவர்: mohan May 8, 2021, 7:13 am

தமிழக முதல்வராக தளபதி மு க ஸ்டாலின்  பதவியேற்றதை முன்னிட்டு மற்றும் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் மூர்த்தி அமைச்சராக பதவி ஏற்றதை முன்னிட்டு திமுகவினர் சோழவந்தானில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் மாவட்ட பிரதிநிதி கண்ணன் தலைமையில் ஒன்றிய பிரதிநிதி தவமணி மற்றும் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் முன்னாள் ஒன்றிய துணைச் செயலாளர் பெரியசாமி பொறுப்புக் குழு உறுப்பினர் நீலமேகம் நிர்வாகிகள் பிச்சைமணி ஆண்டியப்பன் தமிழ் பாண்டி தனசேகரன் குருசாமி மணிராஜ் ஆதி ரவி பாண்டியன் சங்கம் கோட்டை சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!