18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை கடற்கரையில் அடையாளம் தெரியாத பிணம்…

கீழக்கரை கடற்கரையில் அடையாளம் தெரியாத பிணம்…

எழுதியவர்: ஆசிரியர் December 2, 2017, 12:02 pm
இன்று காலை (02-12-2017) அடையளம் தெரியாத பிணம் கடற்கரை பாலம் அருகே ஒதுங்கியது. விபரம் அறிந்த சமூக ஆர்வலர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!