17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » லாக்டவுன்வேலைஇழப்பு லோடுமேன் தூக்குப்போட்டு தற்கொலை.

லாக்டவுன்வேலைஇழப்பு லோடுமேன் தூக்குப்போட்டு தற்கொலை.

எழுதியவர்: mohan May 8, 2021, 6:59 am

செல்லூர் குலமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அழகர்சாமி 63.இவர் பரவை காய்கறி மார்க்கெட்டில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார் .லாக்டவுன்காரணமாகிவருக்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்தவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் .இது ஒரு மகன் அருள் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!