17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு டாக்டர் வீட்டில் புகுந்துநகை திருட்டு.

அரசு டாக்டர் வீட்டில் புகுந்துநகை திருட்டு.

எழுதியவர்: mohan May 8, 2021, 6:56 am

மதுரை பைபாஸ் ரோடு துரைசாமி நகர் நகரில் வசித்து வருபவர் சேக் இக்பால் உசேன் 41. இவரும் இவரது மனைவியும் மதுரை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று இவர்கள் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் வைத்து இருந்த 7 பவுன் தங்க நகையை திருடிச் சென்று விட்டனர். இந்த திருட்டு தொடர்பாக டாக்டர் ஷேக் இக்பால் உசேன்எஸ் எஸ் காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!