18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக அமோக வெற்றியை தொடர்ந்து தொண்டர்கள் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திமுக அமோக வெற்றியை தொடர்ந்து தொண்டர்கள் கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

எழுதியவர்: mohan May 4, 2021, 11:46 am

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் திமுகவின் மகிழ்ச்சியை கொண்டும் விதமாக மதுரையில் சிம்மக்கல்லில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், எஸ்ஸார் கோபி உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!