திருவண்ணாமலை மாவட்டத்தின் வந்தவாசி தொகுதி அம்பேத் குமார், கலசபாக்கம் சரவணன், சங்கம் மு.பெ.கிரி, கீழ்பெண்ணாத்தூர் பிச்சாண்டி சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் வெற்றி சான்றிதழ் வைத்து மரியாதை செலுத்தினர் உடன் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை மாவட்டத்தின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் கலைஞர் நினைவிடத்தில் வெற்றி சான்றிதழ் வைத்து மரியாதை
எழுதியவர்: mohan May 4, 2021, 11:31 am




You must be logged in to post a comment.