18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக முதல்வராக பதவியேற்கும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து

தென்னிந்திய நடிகர்கள் சங்கம் சார்பாக முதல்வராக பதவியேற்கும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்து

எழுதியவர்: mohan May 3, 2021, 10:51 am

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், எஸ்.டி. சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, பிரேம்ஜீ, மற்றும் கலைக் குழுவினர்கள் இணைந்து தமிழக முதல்வராக பதவி ஏற்கும் மு.க.ஸ்டாலின்-க்கு நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது கோரிக்கை என்னவென்றால் தென்னிந்திய நடிகர் சங்க பிரச்சனையை உடனே தீர்வு காண வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேலையில்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு அரசு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!