வெப்ப சலனம் காரணமாக மதுரை மாநகரில் அதிகாலை ஐந்து முப்பது மணி முதல் சுமார் ஆறு முப்பது மணி வரை
ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது குறிப்பாக மதுரை நகர் பகுதியான பழங்காநத்தம் டிவிஎஸ் நகர் ஜெய்ஹிந்த்புரம் பொன்மேனி காளவாசல் பைபாஸ் சாலை மாடக்குளம் பெரியார் பேருந்து நிலையம் பசுமலை ஆண்டாள்புரம் உள்ளிட்ட பலபகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது இதனால் காலையில் குளுமையான சூழ்நிலை நிலவியது
அதிகாலையில் பலத்த மழை
எழுதியவர்: mohan May 3, 2021, 10:44 am




You must be logged in to post a comment.