தமிழகம் முழுவதும் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்து தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதில் உசிலம்பட்டி சட்டமன்ற தோ்தலில் அதிமுக சாா்பில் அய்யப்பனும் திமுக கூட்டணிக் கட்சி சாா்பில் கதிரவனும்
அமமுக சாா்பில் மகேந்திரனும் போட்டியிட்டனா்.இதில் அதிமுக அய்யப்பன் பெற்ற வாக்குகள் 71320.திமுக கூட்டணி அஇபாபிக கதிரவன் பெற்ற வாக்குகள் 63778.அமமுக இ.மகேந்திரன் பெற்ற வாக்குகள் 55491.நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஐந்துகோவிலான் பெற்ற வாக்குகள் 14992.மக்கள் நீதி மய்யம் ஆறுமுகம் பெற்ற வாக்குகள் 1592..நோட்டா 1032. வாக்கு வித்யாசம் 7542.
உசிலம்பட்டியில் அதிமுக அய்யப்பன் வெற்றி.
எழுதியவர்: mohan May 3, 2021, 10:39 am




You must be logged in to post a comment.