17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் தின விழா

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் தின விழா

எழுதியவர்: mohan May 2, 2021, 6:59 am

மதுரை பொன்மேனி அலுவலகத்தில் நடிகரும், சங்கப் பொதுச் செயலாளருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் முன்னிலையில் மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

டது. விழாவில் மீசை தங்கராஜ், அப்பா பாலாஜி, மனோகரன், காசிநாதன், கோபாலகிருஷ்ணன், செந்தில் ராஜன், ராமுக்காளை, பேரையம்பட்டி வி. பெருமாள், பிரபாகரன், அழகப்பன், ரமேஷ், வெங்கடேசன், வீரா, மேரி, நிர்மலா, முத்து தேவி, ரஞ்சிதா, பிரியதர்ஷினி, தயாநிதி, அகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மே தினத்தை முன்னிட்டு நலிந்த கரகாட்ட பெண்மணி முத்து தேவிக்கு தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.விழாவினை ஒளிப்பதிவாளர் செந்தில் நாதன் சங்க அலுவலக மேலாளர் பாலா ஏற்பாடு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!