17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு2 பேர் மீது போலீசில் புகார்.

நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு2 பேர் மீது போலீசில் புகார்.

எழுதியவர்: mohan May 1, 2021, 6:37 am

மதுரை சம்மட்டிபுரம் எச்.எம்.எஸ் காலனியை சேர்ந்தவர் வெண்ணிலா 40.இவர் டிவிஎஸ் நகர் ரயில்வே பாலம் அடியில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி செயினை பறித்து சென்று விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக வெண்ணிலா சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அந்தப் புகாரில் தங்கள் பகுதியில் வசிக்கும் இரண்டு நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!