18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருநகர் காவல் நிலையம் அருகே ஏர்கன் (air gun) : போலீசார் பறிமுதல் செய்து விசாரணை.

மதுரை திருநகர் காவல் நிலையம் அருகே ஏர்கன் (air gun) : போலீசார் பறிமுதல் செய்து விசாரணை.

எழுதியவர்: mohan April 30, 2021, 5:46 pm

மதுரை திருநகர் குமாரசாமி தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39) இவர் வீட்டின் பின்புறம் வெள்ளை சாக்கில் ஏர்கன் துப்பாக்கி ஒன்று இருப்பதாக காவல்நிலையத்திற்கு நேரில் சென்று புகார் கொடுத்தார்.அதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த ஏர்கன் துப்பாக்கியை பறிமுதல் செய்து சோதித்து பார்த்தபோது மிகவும் பழமையானது எனவும் தெரியவந்தது மேலும் இது குறித்து திருநகர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் யாருடையது எனவும் எதற்காக செந்தில்குமார் வீட்டில் வைத்துள்ளனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!