18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரானாபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் மற்றும் அறிவியல் கண்காட்சி.

கொரானாபற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை சிந்தாமணி பகுதியில் நடைபெற்ற மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் மற்றும் அறிவியல் கண்காட்சி.

எழுதியவர்: mohan April 30, 2021, 6:38 am

நாடு முழுவதும் குரானா இரண்டாவது அலை பொது மக்களிடையே பெரும் அச்சத்தை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் மற்றும் தன்னார்வலர்கள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு விதமான தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஏற்படுத்தி வருகிறதுஅந்தவகையில் பொதுமக்களிடையே மாஸ்க் அணிவது தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் தனியார் பள்ளி சார்பாக வீதிதோறும் அறிவியல் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் காரணம் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடித்து வெளிப்படுத்தினர்.அதனை தொடர்ந்து மாணவ மாணவர்களின் அறிவியல் கண்காட்சியை அப்பகுதி மக்கள் பார்வையிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!