17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தொலைக்காட்சி பத்திரிக்கை செய்தி யாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் கொரானா பரிசோதனை.

தொலைக்காட்சி பத்திரிக்கை செய்தி யாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் கொரானா பரிசோதனை.

எழுதியவர்: mohan April 30, 2021, 6:28 am

மே இரண்டாம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை ஒட்டி பத்திரிக்கையாளர்களுக்கு அடையாள அங்கீகார அட்டை வழங்குவதற்காக இன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மதுரை மாவட்ட செய்தியாளர் ஒளிப்பதிவாளர் கொரானாபரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் மதுரை மாவட்டத்தில் இருந்து அனைத்து தொலைக்காட்சி பத்திரிக்கை செய்தி யாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் கலந்துகொண்டு கொரானா பரிசோதனை எடுத்தனர்.இந்த பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்பழகன் ஆய்வு செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!