17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய விமான போக்குவரத்து துறை அறிவிப்பின்படி மதுரை விமான நிலையம் நாளை காலை முதல் விமான சேவைகள் ரத்து .

மத்திய விமான போக்குவரத்து துறை அறிவிப்பின்படி மதுரை விமான நிலையம் நாளை காலை முதல் விமான சேவைகள் ரத்து .

எழுதியவர்: mohan April 30, 2021, 6:06 am

மத்திய விமான போக்குவரத்து துறை அறிவிப்பின்படி மதுரை விமான நிலையம் நாளை காலை முதல் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை விமான சேவை அளிக்க அனுமதிக்கப்படுகிறது இதில் நாளை முதல் 15 நாட்கள் ஏப்ரல் 30 முதல் மே 14-ஆம் தேதி வரை மறு உத்தரவு வரும் வரை இந்த நடவடிக்கைகளை மதுரை விமான நிலைய கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என விமான நிலைய அதிகாரிகள் கூறினர்கரோன பெருந்தொற்று நடவடிக்கையாக மத்திய விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தலின்படி இது நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது இதன்மூலம் நாளை ஏப்ரல் 30 ஆம் தேதி முதல் மே 14 ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு பகல் 12 மணி முதல் இரவு பத்து முப்பது மணி வரை விமான சேவைகள் இயக்கப்படும் அதற்கு முன்னதாக காலை விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!