18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விஷம் குடித்த முதியவர் சாவு.

விஷம் குடித்த முதியவர் சாவு.

எழுதியவர்: mohan April 29, 2021, 6:37 am

மதுரை அருகே கோவில் பாப்பாகுடியைசேர்ந்தவர் மணி 70 .இவர்திருப்பரங்குன்றம் ரோடு மேலபெருமாள்மேஸ்த்திரிவீதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!