18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா ஊரடங்கு கால நிவாரணதொகை வழங்க கோரி மரக்கால் ஆட்டக்கலைக்கலைஞர்கள் மரக்கால் ஆட்டம் ஆடியபடி வந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

கொரோனா ஊரடங்கு கால நிவாரணதொகை வழங்க கோரி மரக்கால் ஆட்டக்கலைக்கலைஞர்கள் மரக்கால் ஆட்டம் ஆடியபடி வந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

எழுதியவர்: mohan April 28, 2021, 6:30 am

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் விழாக்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் அதனை வாழ்வாதாரமாக நம்பியுள்ள பல்வேறு கலைஞர்களும் பாதிக்கப்பட்ட நிலையில் போதிய தடுப்பு நடவடிக்கைகளோடு கிராமப்புற கோவில் விழாக்களை அனுமதி அளிக்க வேண்டும் எனவும், அப்படி அனுமதி அளிக்க முடியாத நிலையில் பாரபட்சமின்றி அனைத்து மரக்கால் ஆட்ட கலைக்கலைஞர்களுக்கும் தலா 10ஆயிரம் ரூபாய் நிவாரணதொகை வழங்க கோரியும் மரக்கால் ஆட்ட கலைக்கலைஞர்களுக்கும் வழங்க கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மரக்கால் ஆட்டம் ஆடியபடி வந்த கலைஞர்கள் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!