17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாநகராட்சி பகுதியில் முகக் கவசம் அணியாத நபரிடம் இருந்து நேற்று ஒரே நாளில் 27,500 ரூபாய் அபராதம் வசூல்:

மதுரை மாநகராட்சி பகுதியில் முகக் கவசம் அணியாத நபரிடம் இருந்து நேற்று ஒரே நாளில் 27,500 ரூபாய் அபராதம் வசூல்:

எழுதியவர்: mohan April 27, 2021, 7:40 am

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இந்த நிலையில் நேற்று மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடந்து சென்றதாக சுமார் 27 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!