18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி:கண்டன ஆர்ப்பாட்டம் .

வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி:கண்டன ஆர்ப்பாட்டம் .

எழுதியவர்: mohan April 27, 2021, 7:20 am

தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா பெரும் அளவு நடந்ததாக கூறி, வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரியும் மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவர் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி ஆட்சியரினம் கோரிக்கை மனு வழங்கிய புதிய தமிழகம் கட்சியினர் பங்கேற்ற நிர்வாகிகள் கட.சியின் மாவட்ட கொள்கை பரப்புச் செயலர் இரும்புரை சேதுராமன் கிழக்கு சட்டமன்ற வேட்பாளர் இருதூர் பாலா மாநகர் மாவட்டச் செயலர் து. தாமோதரன் வடக்கு மாவட்டச் செயலர் பன்னீர்செல்வம் செய்தி தொடர்பாளர்சோ. தெய்வம் கிழக்கு மாவட்டச் செயலர் பழனிச்சாமி உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பெண்கள் தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!