17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையிலிருந்து வருகை, புறப்பாடு விமான சேவைகளை ஸ்பைஸ் ஜெட் இன்று முதல் நிறுவனம் நிறுத்தம்.

மதுரையிலிருந்து வருகை, புறப்பாடு விமான சேவைகளை ஸ்பைஸ் ஜெட் இன்று முதல் நிறுவனம் நிறுத்தம்.

எழுதியவர்: mohan April 26, 2021, 6:43 am

மதுரை மாவட்டம் மதுரை விமான நிலையம் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இன்று முதல் மதுரையில் இருந்து பயணிகள் வருகை ,புறப்பாடு மற்றும் வெளிநாட்டு சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி உள்ளது.கரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக பயணிகள் வருகை குறைவாக இருப்பதனால் தனது விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவன அதிகாரிகள் கூறினர்.மேலும் இண்டிகோ விமான நிறுவனம் சார்பில் மதுரையிலிருந்து 6 பயணிகள் சேவைகளும், ஏர் இந்தியா விமானம் ஒரு பயணிகள் சேவையும் மதுரையிலிருந்து நடைபெற்று வருகிறது

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!