17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முழு ஊரடங்கு வெறிச்சோடிய கீழக்கரை…

முழு ஊரடங்கு வெறிச்சோடிய கீழக்கரை…

எழுதியவர்: ஆசிரியர் April 25, 2021, 2:12 pm

கொரோனொ வைரஸ்  இரண்டாம் அலையில் வீரியமாக பரவி வரும் நிலையில்  தமிழக அரசு அதைக் கட்டுப்படுத்த இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

அதைப் பின்பற்றும் வகையில் கீழக்கரையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!