17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்……

கீழக்கரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்……

எழுதியவர்: ஆசிரியர் April 24, 2021, 5:00 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சொக்கநாதர் கோவில்தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாணம் வைபோகம் நடைபெற்றது.

இதில் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளி கடைபிடித்து குறைவான பக்தர்களே கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!