17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரை இஸ்லாமிய பள்ளியில் உணவுத் திருவிழா..

கீழக்கரை இஸ்லாமிய பள்ளியில் உணவுத் திருவிழா..

எழுதியவர்: ஆசிரியர் November 29, 2017, 2:54 pm

கீழக்கரை இஸ்லாமியா பள்ளி குழுமம் மாணவர்களின் தனித்திறமையை பல வழிகளில் வெளி உலகுக்கு கொண்டு வர பல் வேறான போட்டிகளை மாணவர்கள் மத்தியில் நடத்துவார்கள். அதன் அடிப்படையில் நாளை (30/11/2017) அன்று பள்ளி வளாகத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வரை உள்ள மாணவிகள் பங்கேற்கும் “உணவுத் திருவிழா” (FOOD CARNIVAL) நடைபெற உள்ளது.

இத்திருவிழாவைக் காண அனைத்து பெற்றோர்களும் வரலாம் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்விழாவில் மாணவிகள் தயாரித்த உணவுப் பொருட்கள் பரிமாறி வரக் கூடிய பெற்றோர்களுக்கு விற்பனை செய்யக்கூடிய சூழல் உருவாக்கப்படும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!