18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் கன மழை..

கீழக்கரையில் கன மழை..

எழுதியவர்: ஆசிரியர் November 29, 2017, 12:45 pm

கீழக்கரையில் கடந்த இரண்டு நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் தொடங்கிய மழை இப்பொழுது கன மழையாக பெய்து வருகிறது. சிறு மழைக்கும் நீர் தேங்கக்கூடிய சாலைகளில் இப்பொழுதே கழிவு நீருடன் மழை நீரும் கலந்து சாலைகளில் தேக்கம் தொடங்கிவிட்டது.

நகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணிகள் செய்யவில்லை என்றால் சுகாதார சீர்கேட்டுக்கு வழி வகுக்கும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!