18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கல்.

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பாக கபசுரக் குடிநீர் வழங்கல்.

எழுதியவர்: mohan April 23, 2021, 8:19 am

மதுரை ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கொகோனா பரவலை கட்டுபடுத்த கபசுர குடிநீர், மாஸ்க்குகளை வழங்கினார் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணைத் அவைத் தலைவர் வி.எம் ஜோஸ், செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ராஜ்குமார், ஆர். ராஜகோபால் ஆர். ரவிச்சந்திரன் எஸ். செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் ஆட்சியர் அலுவலகம் பொதுமக்களுக்கு மாஸ்க் மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!