17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை.

எழுதியவர்: mohan April 23, 2021, 7:12 am

மதுரை தத்தநேரி பகுதியில் வேலை இல்லாத விரக்தியில் வாலிபர் தத்தனேரி மருதுபாண்டியர் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் உன்னி கிருஷ்ணன் 21. இவருக்கு நிரந்தர வேலை இல்லை. இதனால் மன அழுத்தத்திலிருந்தவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முருகன் கொடுத்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!