20 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை MMK பெட்ரோல் வளாகத்தில் அனைவரும் பயன் பெறும் வகையில் நோன்பு திறக்கும் வசதி..

கீழக்கரை MMK பெட்ரோல் வளாகத்தில் அனைவரும் பயன் பெறும் வகையில் நோன்பு திறக்கும் வசதி..

எழுதியவர்: ஆசிரியர் April 22, 2021, 10:20 pm

கீழக்கரை MMK.பெட்ரோல் பங்கில் அமைந்திருக்கும் “மஸ்ஜித் இப்ராஹிம்” பள்ளிவாசலில், கொரொனோவால் மக்கள் வாழ்வாதாரத்தினால் பாதிக்கப்பட்டு வரும் வேளையில்  ரமலான் மாதம் முழுவதும் “இஃப்தார்” எனும் நோன்பு திறக்க வசதிகள்  செய்யப்பட்டுள்ளது.

மேலும் கொரோனோ காலம் என்பதால் அனைத்து விதமாக பாதுகாப்பு விசயங்களையும் கருத்தில் கொண்டு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!