17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » இந்திய அரசின் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் இயற்கை விவசாய பற்றிய குறும்படம் – கீழக்கரை இளைஞர் முயற்சி …

இந்திய அரசின் விழிப்புணர்வு திட்டத்தின் கீழ் இயற்கை விவசாய பற்றிய குறும்படம் – கீழக்கரை இளைஞர் முயற்சி …

எழுதியவர்: ஆசிரியர் November 28, 2017, 5:18 pm

இந்திய மத்திய அரசு பல கருத்துக்களையும் ஆலோசனைகளையும் www.mygov.in என்ற இணைய தளம் மூலம் பெற்று, தகுதியான படைப்புகளுக்கு அங்கீகாரம் அளித்து வருகிறது.

இந்தப்போட்டியில் கலந்து கொள்ளும் வண்ணம் கீழக்கரை பகுதியைச் சார்ந்த முஹம்மது ரஃபீக் எனும் இளைஞர் “ SOIL HEALTH – A KEY TO NATION’S PROSPERITY – HEALTHY SOIL – HEALTHY FARMER” எனும் தலைப்பில் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் குறும்படம் ஒன்றை தயாரித்து சமர்பிக்க உள்ளார்.

https://youtu.be/39MVBoLgRZU

இந்த இளைஞரின் முயற்சி வெற்றி பெற கீழைநியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!