18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஜெ.விக்டர் அரசுக்கு அன்பான வேண்டுகோள்”

“தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் ஜெ.விக்டர் அரசுக்கு அன்பான வேண்டுகோள்”

எழுதியவர்: mohan April 21, 2021, 7:59 am

குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமானடாக்டர் ஜெ.விக்டர் கூறுவது என்னவென்றால்:- 2019 ஜூன் மாதம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடந்தது. இன்னும் ஓட்டு எண்ணவில்லை. பேங்க் லாக்கரில் உள்ளது. வருடங்கள் இரண்டு ஆகி விட்டது. நடிகர் சங்க பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. ஏன் இன்னும் என்ன வில்லை. இல்லையென்றால் மீண்டும் எலக்சன் நடை பெறுமா தமிழக அரசு உடனே முடிவெடுத்து பதில் கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன். நான் மட்டுமல்ல தென்னிந்திய திரைப்பட சங்க உறுப்பினர்கள் பல பேர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். என்றார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!