மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு பல பகுதிகளில் குப்பைகள் அல்ல படாமல் சாலை முழுவதும் சிதறி கிடக்கு உள்ளது குறிப்பாக பைபாஸ் சாலை வானமாமலை நகர் தனியார் மோட்டார் வாகன விற்பனை நிலையம் அருகே செல்லும் சாலையில் 3 குப்பைத் தொட்டிகள் உள்ளது சர்வீஸ் சாலை முழுவதும் குப்பைகளால் நிரம்பி காற்றில் பறந்து சாலைக்கு வரை வருகிறது மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி ஈக்கள் மொய்த்து வீட்டிலுள்ள தின்பண்டங்களில் அமர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் பலமுறை சம்பந்தப்பட்ட சுகாதார ஆய்வாளருக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ள முயற்சி செய்தும் எந்தவிதமான பதிலும் இல்லை தொலைபேசியை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர் மேலும் அருகிலே இரு மருத்துவமனைகளும் ஒரு உணவு விடுதியும் உள்ளது இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர் பலமுறை தொலைபேசி அழைப்பு தொலைபேசி அழைப்பை ஏற்க அதிகாரி மீது மாநகராட்சி ஆணையாளர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர் உடனடியாக மாற்று சுகாதார அதிகாரிகள் மூலமாக குப்பைகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றனர் மாற்று சுகாதார ஆய்வாளர்கள் மூலம் குப்பைகள் அகற்றப்படுமா நோய்த் தொற்றுள்ள இருந்து பொதுமக்களை காப்பாற்றுமா மாநகராட்சி????? செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
தெரு முழுவதும் குப்பை நோய் தொற்று பரவும் அபாயம். கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை அதிகாரி தொலைபேசியில் அழைத்தால் அழைப்பை ஏற்காத அதிகாரி.
எழுதியவர்: mohan April 20, 2021, 10:33 am




You must be logged in to post a comment.