18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் கொரோனோ நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரம்..

கீழக்கரையில் கொரோனோ நோய்த் தடுப்பு நடவடிக்கை தீவிரம்..

எழுதியவர்: ஆசிரியர் April 19, 2021, 5:39 pm

கொரொனோ இரண்டாம் அலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு அரசு பல் வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் மலேரியா டெங்கு போன்ற கொசு மூலம் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பூபதி தலைமையில் 21-வார்டு பகுதிகளிலும் புகை கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார மேற்பார்வையாளர் சக்திவேல் ஆய்வு செய்து வருகிறார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!