18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவனியாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்து கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

அவனியாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்து கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan April 16, 2021, 10:38 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் பாலாம்பிகை சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இக்கோவில் பாண்டிய மன்னர்கள் காலத்தில் ஆறாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசித்தி பெற்ற கோவிலாகும் ஒவ்வொரு ஆண்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடைபெறுவது போல் அவனியாபுரத்தில் உள்ள பாலம் மீனாம்பிகை திருக்கோவிலும் திருக்கல்யாண விழா சித்திரைத் திருவிழா நிகழ்வு நடைபெறும் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா அதற்கு முன்னோட்டமாக கோவிலில் சிறப்பு பூஜையுடன் கொடியேற்றம் நடைபெற்றது வழக்கம்போல் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளாமல் அச்சுறுத்தல் காரணமாக குறைவான பக்தர்களுடன் கொடியேற்று விழா நடைபெற்றது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!